நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்...comedy Actor Vivek has passed away

 


சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் அவருக்கு வயது  59 .நேற்று 11.45 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அவரின் உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Actor Vivek, who lived in Chennai, died at a private hospital in Vadapalani.  He was 59. He suffered a heart attack at 11.45am yesterday.  His fans around the world are deeply saddened. Following this, his body was taken to his home in Saligram.  Friends, celebrities and the general public are paying homage there.



Post a Comment

0 Comments

Close Menu