(சென்னை Name History ) சென்னப்பட்டினம்,மதராஸ் பெயர் எப்படி வந்தது தெரியுமா ? Do you know how the name (Chennai Name History)Sennapattinam came to be?

 

1639  ஆண்டு 8 மாதம் 22 நாளில்  தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகிலும் சென்னை  நகரம் கட்டமைக்கப்பட்டது .  கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த pransisdeay , andrumohan   ஆகியோர் தங்களிடத்தில்  உதவி பணியாளர்  பெரிதிம்மப்பா என்பவருடன்   செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை  சென்னப்ப நாயக்கர் மகன்கள் விற்றனர் . அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின்  பெயர்கள் ஆகும் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கு திசையில்  உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

 




ஆங்கிலேயர்கள் 1639 இல்   செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள்  அதை தொடர்ந்து , சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது , பின்னர் நகரத்தோடு இருந்த  ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் சிடர்களுள்  ஒருவரான புனித தாமஸ்( தோமையர்) கி.பி. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்து சென்று உள்ளார் .. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522 ஆம் ஆண்டு சாந்தோம் (சான் தோம - "புனித தோமஸ்")  பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவர்கள்

 வாங்கினர்

 

1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான  pransisdeay , andrumohan  ஆகியோரால் ஆங்கிலேயரர்களுடைய  வசிப்பு  இடமாக  தேர்வு செய்யப்பட்டது.

 


ஒரு வருடத்திற்கு பின் ஆங்கிலேயறால்;, செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை  தலைமையாக  கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்புபெருக்கம்  அடைந்தது. சென்னப்பட்டணத்திற்கு அருகில்  இருந்த  பகுதிகளான திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

 

1522 இல்  இங்கு வந்த போர்த்துக்கீசியர்லால்  செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டப்பட்டது . அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி, போர்த்துக்கீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்ககு திசையில் புலிக்காடு என்ற பகுதியில் 1612 இல் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் கிங் JAMES  ஆல்  அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தாராளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது.

 


1746 இல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 இல் இவை மீண்டும் ஆங்கிலேயர் கைப்பற்றினர் . அதற்குப் பின் சென்னை நகரம்  வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947  இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 இல்  'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

 

Post a Comment

0 Comments

Close Menu