Homely girl actor natchathra


 குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன்பின்னர், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார்.

கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர், "ராகா" என்ற தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார்.

இதற்கிடையில் அழகழகான உடை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி வரும் அவர் தற்போது கியூட்டான சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Post a Comment

0 Comments

Close Menu