நடிகை பிரியா பவானி சங்கரை கலாய்த்து நடிகர் சதீஷ் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் இந்தியன்2, பத்துதல, ருத்ரன் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை பிரியா கோல்டன் நிற சேலை அணிந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு கேப்ஷனாக 'நான் என்ன யோசிக்கிறேன்' என பதிவிட்டிருந்தார்
0 Comments
https://7starstudio1.blogspot.com/?m=1