இந்நிலையில் நேற்று எம்ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோன் ராஜினாமா செய்துள்ளார்.
எம்ஏஎம்ஐ தலைவராக பணியாற்றியது மிகவும் அற்புதமான ஒரு அனுபவம். ஒரு நடிகையாக சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்களையும் எனது இரண்டாவது வீடான மும்பையின் ஒன்றிணைப்பது ஒரு ஆரோகியமான உணர்வு.ஆனால் தற்போதைய பணிச்சூழலில் என்னால் எம்ஏஎம்ஐ தலைவர் பதவிக்கு தேவையான அர்ப்பணிப்பையும், கவனத்தையும் கொடுக்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டேன்.
இவ்வாறு தீபிகா கூறியுள்ளார்
0 Comments
https://7starstudio1.blogspot.com/?m=1